Members

Remember Me

கண்மணியே காதல் என்பது - Aaril Irundhu Arubadhu Varai (HQ)

krisgopid

  • Currently 1.67/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Rating: 1.7 out of 3 votes
Featured video
You need to have the Flash Player installed and a browser with JavaScript support.
Submitted by: admin | Category: Semi Songs | Views: 2,659 | Comments: 0
Lights off

Description

An excellent duet from Aaril Irundhu Arubadhu Varai. Sung by SPB and S.Janaki, music by Maestro Ilaiyaraaja. The song gives an exotic feeling with various instruments used in the interludes. கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா... பல்சுவையும் சொல்லுதம்மா... (கண்மணியே) மேளம் முழங்கிடதோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா ... நேரமும் வந்ததம்மா... பார்வையின் ஜாடையில் பேசிடும் ஆசையால் பாடிடும் எண்ணங்களே... இந்த பாவையின் உள்ளத்திலே... பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க... ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்... வாழ்ந்திருப்பேன்... (கண்மணியே) பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது காரணம் நான் அறிவேன்... தேவையை நீ அறிவாய்... நாளொரு மோகமும் வேகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்... இளம் வயதினில் வந்த சுகம்... தோள்களில் நீ அணைக்க... வண்ண தாமரை நான் சிரிக்க... ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்... (கண்மணியே)

Tags



Post your comment









* Please keep your comments clean. Max 400 chars.


Comments

Be the first to comment